logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மதம்
மதத்தினால் யானை மினுமினுக்கிறது
matam
(nn)
rut of elephants

மதம் மாற்று
அவன் மதம் மாறியவனாம்
matam maaRRu
(vb comp)
change religion

மதம்பிடி
யானைக்கு மதம் பிடித்தது
matampiTi
(vb comp)
rave

மதி
பெற்றோர்களை மதிக்க வேண்டும்
mati
(vt)
respect

மதி
அவன் அனைவரையும் மதிக்கிறான்
mati
(vi)
honour

மதி
இது அவளுடைய மதியில் உதித்த யோசனையாகும்
mati
(nn)
intellect

மதி
அவனை யாரும் மதிக்கவில்லை
mati
(vt)
respect

மதிப்பிற்குரிய
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம்
matippiRkkuriya
(adj)
respectable

மதிப்பீடு
திட்டத்தின் மதிப்பீட்டு காலம் முடிந்தது என்று மந்திரி அறிவித்தார்
matippiiTu
(nn)
budget

மதிப்பு
அவர் எல்லோருடைய மதிப்பிற்கும் ஆளானார்
matippu
(nn)
respect


logo