logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மண்வெட்டி
ஹரி மண்வெட்டியால் மண்ணை நீக்கினான்
maNveTTi
(nn,comp)
hoe

மண்வெட்டி
மண்ணை மண்வெட்டியால் தோண்டினர்
maNveTTi
(nn)
borer

மண்வெட்டி
அப்பா மண்வெட்டியால் மண்ணைக் கிளறினார்
maNveTTi
(nn)
spade

மண்வெட்டி
அவன் மண்வெட்டியால் மண்ணைக் கிளறினான்
maNveTTi
(nn,comp)
spade

மண்வெட்டியின் முனை
மண்வெட்டியின் முனை மழுங்கியது
maNveTTiyin munai
(nn,comp)
tooth like a spade

மதசார்பற்ற
மதசார்பற்ற ராஜியத்தில் பல சிக்கல்களும் உண்டாகின்றன
matacaarpaRRa
(adj)
secular

மதப்பற்று
மதப்பற்று இன்று ஆபத்தான நிலையை அடைந்துள்ளது
matappaRRu
(nn,comp)
religious belief

மதப்பைத்தியம்
அவன் ஒரு மதப்பைத்தியக்காரன்
matappaittiyam
(nn,comp)
religious fanaticsm

மதம்
யானைக்கு அப்போது மதம் பிடித்திருந்தது
matam
(nn)
madness

மதம்
மதம் மனிதனை மயக்கும் அபின்
matam
(nn)
religion


logo