logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மடிப்பை
அம்மாவின் மடிப்பையில் பணம் இருந்தது
maTippai
(nn,comp)
money bag

மடை
மடை வழியாக தண்ணீர் பாய்ந்துக் கொண்டிருந்தது
maTai
(nn)
sluice

மடையன்
ரவி ஒரு மடையனாக இருந்தான்
maTaiyan
(nn)
fool

மடையன்
அவன் ஒரு மடையனாம்
maTaiyan
(nn)
fool

மட்கிண்ணம்
அம்மா ஒரு மட்கிண்ணத்தில் ஏதோ கொண்டு வந்தாள்
maTkiNNam
(nn)
small vessel or container

மட்டக்கோல்
ஆசாரி மட்டக்கோல் பயன்படுத்தி பரிசோதித்தார்
maTTakkool
(nn)
set square

மட்டும்
அவனுடைய வாழ்க்கையில் துன்பம் மட்டும் இருந்தது
maTTum
(in)
only

மட்டை
தேங்காயின் மட்டைப் பிளக்கப்படுகிறது
maTTai
(nn)
fibrous husk of any fruit mainly coconut

மட்டை
தென்னமட்டையை எரிக்க எடுத்தார்கள்
maTTai
(nn)
fibrous husk of the coconut

மட்டை
தேங்காய் வெட்டுபவன் தென்னை மட்டையை நீக்கினான்
maTTai
(nn)
coconut leaf


logo