logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நடுவிரல்
அவன் நடுவிரலிலும் மோதிரம் அணிந்திருந்தான்
ṉaTuviral
(nn)
middle finger

நடுவில்
நடுவில் ஒரு துளையிட்டார்
ṉaTuvil
(nn)
middle

நடுவே
வயல் நடுவே அவன் நடந்து போனான்
ṉaTuvee
(adv)
through the middle

நடை
அவனது நடை அழகாக இருந்தது
ṉaTai
(nn)
walking

நடை
அவருடைய நடையைப் பார்த்தாலே தெரியும்
ṉaTai
(nn)
walk

நடை
அவருடைய நடை அழகாக இருக்கிறது
ṉaTai
(nn)
walking

நடை
அவன் நடையைப் பார்த்து நான் நின்றேன்
ṉaTai
(nn)
rogue

நடைபழகு
குழந்தை நடைபழகுகிறது
ṉaTaipazaku
(nn,comp)
walking

நடைப்பிணம்
ராதை நடைப்பிணத்தைப் போல் அந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தாள்
ṉaTaippiNam
(nn,comp)
being still as dead

நடைமுறை
வேலைக்கு தேர்ந்தெடுக்க நிறைய நடைமுறைகள் உள்ளன
ṉaTaimuRai
(nn)
natural state


logo