logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நடுக்கு
அந்த நிகழ்ச்சி எல்லோரையும் நடுங்கச்செய்தது
ṉaTukku
(vt)
make to tremble or shake

நடுங்கு
அந்த சத்தத்தைக் கேட்டு நான் நடுங்கினேன்
ṉaTuŋku
(vt)
be shocked

நடுங்கு
அவர் அந்தச் செய்தியை கேட்டு நடுங்கினார்
ṉaTuŋku
(vi)
shudder

நடுங்கு
காய்ச்சல் அதிகமான போது அவனுடைய உடல் நடுங்கியது
ṉaTuŋku
(vi)
shiver

நடுத்தரம்
அவர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவராவார்
ṉaTuttaram
(adj)
middle class

நடுநிலை
அவர் எப்போதும் நடுநிலையாக இருப்பார்
ṉaTuṉilai
(nn,comp)
middle position

நடுநிலை
அவன் நடுநிலையான கருத்தைக் கூறினான்
ṉaTuṉilai
(adj)
impartial

நடுநிலைமையாக
அவன் நடுநிலையாக்க முயற்சி செய்தான்
ṉaTuṉilaimaiyaaka
(adj)
intermediate

நடுவயதினன்
அவன் ஒரு நடுவயதினன் ஆவான்
ṉaTuvayatinan
(nn,comp)
middle aged man

நடுவர்
நடுவர்க்குழுவிலிருந்து ஒருவர் எழுந்து போனார்
ṉaTuvar
(nn)
jury


logo