logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நோக்கம்
என்னுடைய நோக்கம் அது அல்ல
ṉookkam
(nn)
object desired

நோட்டுப்புத்தகம்
குழந்தைகள் ஒரு நோட்டுபுத்தகம் வாங்கினர்
ṉooTTupputtakam
(nn)
note book

நோண்டல்
உனது நோண்டல் நல்லதல்ல
nooNTal
(nn)
stir

நோண்டு
குழந்தைகள் சும்மாயிருக்கும் போது ஒருவரையொருவர் நோண்டுகின்றனர்
noNTu
(vi)
scratch

நோன்பு நோ
அவள் நோன்பு நோற்றாள்
ṉoonpu ṉoo
(vb comp)
observe vow or fast

நோயாளி
அவன் நோயாளியோடு பேசினான்
ṉooyaaLi
(nn)
patient

நோய்
அவன் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் படையில் வேலை செய்கிறான்
ṉooy
(nn)
illness

நோய்
அவனுக்கு எப்போதும் நோய் பிடித்திருந்தது
ṉooy
(nn)
sickness

நோய்
அவருடைய நோய் என்னவென்று தெரியவில்லை
ṉooy
(nn)
disease

நோய்வாய்ப்படு
அவன் எப்போதும் நோய்வாய்ப்பட்டிருப்பான்
ṉooyvaayppaTu
(vb comp)
fall sick


logo