logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நடனம்
மயில் நடனமாடுகிறது
ṉaTanam
(nn)
dancing

நடனம்
நடனத்தில் அவனை ஜெயிக்க யாரும் இல்லை
ṉaTanam
(nn)
act of dancing or acting

நடனம்
அவள் நடனம் கற்கிறாள்
ṉaTanam
(nn)
dance

நடமாடு
இது மக்கள் நடமாடும் இடமாகும்
ṉaTamaaTu
(vb comp)
walk about

நடமாடு
இங்கே அக்கிரமம் நடமாடுகிறது
ṉaTamaaTu
(vb comp)
prevail

நடராஜன்
நடராஜன் நடமாடுகிறார்
ṉaTaraajan
(nn,comp)
Lord siva

நடவடிக்கை
அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
ṉaTavaTikkai
(nn)
action

நடவு
வயலில் பெண்கள் நடவு நடுகிறார்கள்
ṉaTavu
(vi)
transplant seedlings of paddy

நடவு
வயலில் நடவு நட்ட பிறகு பெண்கள் சென்றனர்
ṉaTavu
(nn)
transplantation

நடவு
வேலையாட்கள் நடவு நட்டுவைத்து சென்றனர்
ṉaTavu
(nn)
transplantation


logo