logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நடக்க வை
அம்மா குழந்தையை நடக்க வைத்தாள்
ṉaTakka vai
(vb comp)
cause to walk

நடக்காத
அது நடக்காத காரியம்
ṉaTakkaata
(adj)
impossible

நடத்து
நிகழ்ச்சியை நடத்தப் பணமில்லை
ṉaTattu
(vt)
conduct

நடத்தை
அவனுடைய நடத்தை மோசமாக இருந்தது
ṉaTattai
(nn)
greatness

நடத்தை
அவனுடைய நடத்தை மற்றும் ஒழுக்கம் யாருக்கும் பிடிக்கவில்லை
ṉaTattai
(nn)
manner

நடன அசைவுகள்
நர்த்தகியின் நடன அசைவிற்கு ஏற்ப தாளம் போட்டார்
ṉaTana acaivukaL
(nn,comp)
placing the feet

நடன ஆசிரியர்
நடன ஆசிரியர் இறந்தார்
ṉaTana aaciriyar
(nn,comp)
dance preceptor or tutor

நடனக்கலை
அவர் நடனக்கலை ஆசிரியர் ஆவார்
ṉaTanakkalai
(nn,comp)
stage art

நடனசாத்திரம்
அவர் நடனசாத்திரத்தில் சிறந்து விளங்கினார்
ṉaTanacaattiram
(nn,comp)
dramatics

நடனமாடு
அவள் நன்கு நடனம் ஆடுகின்றாள்
ṉaTanamaaTu
(vi)
dance


logo