logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நகைச்சுவை
நகைச்சுவை நாவல்களை எழுதிய ஸ்ரீ.இ.வி.கிருஷ்ணப்பிள்ளையை மக்கள் நினைக்கிறார்கள்
ṉakaiccuvai
(adj)
humourous

நக்கு
பசு கன்றை நக்கியது
ṉakku
(vi)
lick

நங்கூரம்
கடலில் நங்கூரம் இட்டனர்
ṉaŋkuuram
(nn)
anchor

நங்கை
அவள் ஒரு நங்கை
ṉaŋkai
(nn)
unmarried brahmin girl

நசுங்கு
வண்டி அடியில் பட்டு ரவியின் கால் நசுங்கியது
ṉacuŋku
(vi)
be crushed

நசுங்கு
பயணிகள் பேரூந்தில் நசுங்கிப் பயணம் செய்தார்கள்
nacuŋku
(vi)
be squeezed

நஞ்சு
நஞ்சு வாங்க கூட பணமில்லை
ṉañcu
(nn)
poison

நஞ்சுக்கொடி
அவன் பசுவின் நஞ்சுக் கொடியை நீக்கினான்
ṉañcukkoTi
(nn comp)
placenta

நஞ்சுக்கொடி
அவர் பசுவின் நஞ்சுக்கொடியை நீக்கினார்
ṉañcukkoTi
(nn,comp)
placenta

நட
அவர்கள் அவ்வழியே நடக்கிறார்கள்
ṉaTa
(vi)
travel by foot


logo