logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நல்லவன்
நல்லவனான ஒரு மனிதன்
ṉallavan
(nn)
good person

நல்லவன்
அவன் ஒரு நல்லவன் ஆவான்
ṉallavan
(nn)
innocent person

நல்லாசிரியர்
நல்லாசிரியரான துரோனர் அர்ச்சுனனுக்கு விளக்கினார்
ṉallaaciriyar
(nn,comp)
preceptor

நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் தலையில் தேய்த்தான்
ṉalleNNey
(nn)
gingely oil

நல்வாழ்வு
நல்வாழ்விற்கு வேண்டி மனிதன் பாடுபடுகிறான்
ṉalvaazvu
(nn)
wealth

நளன்
நளன் காட்டிற்குப் போனான்
ṉaLan
(nn)
king Nala

நள்ளிரவு
நள்ளிரவில் யாரோ கதவை தட்டியதாக தோன்றுகின்றது
ṉaLLiravu
(nn)
midnight

நழுவு
அவருடைய துணி நழுவியது
ṉazuvu
(vi)
be soiled

நழுவு
ரவி அங்கிருந்து ஏதோ சொல்லி நழுவினான்
ṉazuvu
(vb comp)
escape

நவகிரகம்
அவர் தொலைநோக்கியின் மூலம் நவகிரகங்களைப் பார்த்தார்
ṉavakirakam
(nn,comp)
nine planets


logo