logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நகரவாசி
நகரவாசிகளுக்கு சமூக உறவுகள் குறைவாகும்
ṉakaravaaci
(nn,comp)
city dweller

நகரவாசி
அவர் ஒரு நகரவாசி
ṉakaravaaci
(nn)
city dweller

நகரு
மக்கள் அங்கிருந்து நகர்ந்தனர்
ṉakaru
(vi)
move

நகர்
வண்டி தானே நகர்கின்றது
ṉakar
(vi)
move

நகர்த்து
ரவி வண்டியை நகர்த்துகிறான்
ṉakarttu
(vt)
set in motion

நகர்வு
எதிரிப்படைகளின் நகர்வு துவங்கியது
ṉakarvu
(nn)
movement

நகல்
அவர் நகல் எடுத்தார்
ṉakal
(nn)
rough manuscript

நகல்
அவர் அதனுடைய ஒரு நகலை எடுத்தார்
ṉakal
(nn)
copy

நகுலன்
நகுலன் அம்பு எய்தான்
ṉakulan
(nn)
fourth pandava prince

நகைகள்
அவர் நகைகளை அடமானம் வைத்தார்
ṉakaikaL
(nn)
ornament


logo