logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நனை
அம்மா அவரைக்காயை நனைய வைக்கிறாள்
ṉanai
(vt)
dip in to soak

நனை
அவனது ஆடைகள் நனைகிறது
ṉanai
(vi)
be damp

நனைதல்
அரிசி நனையவில்லை
ṉanaital
(nn)
soaking

நன்கொடை
அவர் அவளுக்கு நன்கொடை ஏதும் அளிக்கவில்லை
ṉankoTai
(nn)
contribution

நன்னடத்தை
அவரின் நன்னடத்தைக்காக நீதிமன்றம் தண்டனை கொடுத்தது
ṉannaTattai
(nn,comp)
good conduct

நன்மை
சஜித்தின் நன்மைகள் அங்கீகரிக்கப்பட்டன
ṉanmai
(nn)
skill

நன்மை
அவனுக்கு மனித நன்மையின் மேல் உள்ள விசுவாசம் போயிற்று
ṉanmai
(nn)
goodness

நன்மை தீமை
தந்தை மகனுக்கு நன்மை தீமைகளைப் புகட்டினார்
ṉanmai tiimai
(nn,comp)
advice

நன்மை தீமை
நன்மை தீமையில்லாத மனிதர்களும் உண்டோ
ṉanmai tiimai
(nn,comp)
merits and demerits

நன்றாக
அவன் நன்றாகப் பதில் கொடுத்தான்
ṉanRaaka
(adv)
well & good


logo