logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

நண்பன்
அவன் என்னுடைய நண்பன்
ṉaNpan
(nn)
friend

நண்பன்
அவன் என் நண்பன்
ṉaNpan
(nn)
friend

நதி
மழைக்காலத்தில் நதியில் வெள்ளம் பொங்குகிறது
ṉati
(nn)
river

நதிநீர்
நதிநீரில் அவர் நீராடினார்
ṉatiṉiir
(nn,comp)
river water

நதிமுகம்
நதிமுகத்தில் சிலர் மீன் பிடிக்கின்றனர்
ṉatimukam
(nn,comp)
mouth of the river

நந்தவனம்
சீதா நந்தவனத்தில் அமர்ந்திருக்கிறாள்
ṉaṉtavanam
(nn)
garden

நந்தி
நந்தி சிவனது வாகனம்
ṉaṉti
(nn)
bull of siva

நந்தினி
நந்தின் பசு யாகத்தில் பால் கொடுத்தது
ṉaṉtini
(nn)
celestial cow

நந்தியாவட்டம்
நந்தியாவட்டத்தில் பூ பூத்தது
ṉaṉtiyaavaTTam
(nn)
flowering shrub (Tabernaemontana Coronaria)

நந்துனி
அவர்கள் நந்துனிப் பாட்டு பாடுகிறார்கள்
ṉaṉtuni
(nn)
kind of musical instrument used in Kerala


logo