logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஜெபம்
ரவி ஜெபத்தினை உச்சரித்துக் கொண்டிருந்தான்
jepam
(nn)
repeating veda manthras

ஜொலி
இங்கே அக்னி ஜொலிக்கிறது
joli
(vi)
blaze

ஜொலிப்பு
தங்கத்தின் ஜொலிப்பினால் அந்த இடம் பிரகாசமானது
joLippu
(nn)
shining

ஜொலிப்பு
தங்கத்திற்கு நல்ல ஜொலிப்பு உள்ளது
jolippu
(nn)
brightness

ஜோடி
அந்த ஜோடிக்கு நல்ல பொருத்தம் இருந்தது
jooTi
(nn)
pair

ஜோடி
நான் ஒரு ஜோடி செருப்பு வாங்கினேன்
jooTi
(nn)
pair

ஜோடி
அது ஒரு ஜோடியாக இருந்தது
jooTi
(nn)
pair

ஜோடி
அந்த இளம் ஜோடிகள் கனவுலகத்தில் இருந்தனர்
jooTi
(nn)
pair

ஜோடி
அவர் ஒரு ஜோடிப் பாடல் பாடினர்
jooTi
(adj,pfx)
pair

ஜோதி கம்பம்
ஒரு ஜோதி கம்பம் கொளுத்தினான்
jooti kampam
(nn,comp)
flame of a lamp


logo