logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சடசட
பாணம் சடசடவென்று விடப்பட்டது
caTacaTa
(adv)
quickly

சடபட
ரவி கட்டிலில் இருந்து சடபட விழுந்தான்
caTapaTa
(nn)
sounding as crackers exploding

சடாயு
சடாயு ராமாயணத்தில் உள்ள ஒரு பறவை
caTaayu
(nn)
mythological bird referred in Ramayana

சடை
பலாப்பழத்தினுடைய சடை நீக்கப்பட்டது
caTai
(nn)
inner fibrous substance

சடை
சிவனின் தலையில் சடையுண்டு
caTai
(nn)
matted hair as of ascetics

சட்டஅறிவுரை
ரவி சட்ட அறிவுரை விசாரணை செய்தார்
caTTaaRivurai
(nn,comp)
legal advice

சட்டப்படி
சட்டப்படி உள்ள காரியங்களை மட்டுமே அவன் சொல்லுவான்
caTTappaTi
(adj)
lawful

சட்டம்
வீட்டில் இருந்த சட்டத்தை நீக்கி எடுத்தனர்
caTTam
(nn)
frame work of a door

சட்டம்
சட்டத்தை மீறிய காவலரை கைது செய்தனர்
caTTam
(nn)
rule

சட்டம்
சிலேட்டின் சட்டம் கழன்றுபோனது
caTTam
(nn)
frame


logo