logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சங்கு
சசி சங்கு ஊதுகிறான்
caŋku
(nn)
conch

சங்கு
ஸ்ரீகிருஷ்ணர் சங்கு ஊதினார்
caŋku
(nn)
conch

சங்கோஜமில்லாத
அவன் சங்கோஜமில்லாது அங்கு சென்றான்
caiŋkoojamillaata
(adv)
unhesitatingly

சச்சரவு
அவர்களுக்கிடையே எப்போதும் சச்சரவு நடக்கும்
caccaravu
(nn)
commotion

சஞ்சலப்படு
ரவியின் மனசு எப்போதும் சஞ்சலப்படுகிறது
cañcalappTu
(vi)
be unsteady

சஞ்சலமான
அவளுக்கு சஞ்சலமான மனம்
cañcalamaana
(adj)
vacilating

சஞ்சலம்
ராதாவின் சஞ்சலம் கோபம் தரக்கூடியது
cañcalam
(nn)
vacillation

சஞ்சலம்
ராதாவின் சஞ்சலத்தில் ரவிக்கு விருப்பம் இல்லை
cañcalam
(nn)
fickleness

சடங்கு
இறந்த பின் அதற்குரிய அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டது.
caTaŋku
(nn)
deed

சடங்கு
சடங்கு முடிந்து எல்லோரும் சென்றனர்
caTaŋku
(nn)
ritual


logo