logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சரி
அவனுடைய பதில் சரியாக இருந்தது
cari
(nn)
proper

சரி
சரி இனி அப்புறம் பார்க்கலாம்
cari
(in)
alright

சரி
ஆமாம், அது சரிதான்
cari
(in)
ok

சரி
அவன் சொல்லியது சரிதான்
cari
(in)
right

சரி
அந்தக் கணக்கு சரியானது
cari
(nn)
exactness

சரி தவறு
அவர்கள் பிரச்சனைகளின் சரியையும் தவறையும் ஆலோசிக்கின்றனர்
cari tavaRu
(nn)
sense of right and wrong

சரிகை
புடவையின் சரிகைப் பார்ப்பதற்கு அழகாக உள்ளது
carikai
(nn,comp)
border on fringe embroidery on clothes

சரிகை
புடவையின் சரிகை அழகாக இருந்தது
carikai
(nn)
gold or silver thread

சரிகை நெய்தல்
அவன் சரிகை நெய்தல் பணியில் ஈடுபட்டிருந்தான்
carikai ṉeytal
(nn,comp)
gold or silver embroidery on cloth

சரிக்கான அடையாளம்
சில கட்டங்களில் நான் சரிக்கான அடையாளம் செய்தேன்
carikkaana aTaiyaaLam
(nn)
tick mark


logo