logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சகோதரி
சகோதரி நேற்று வந்தாள்
ckootari
(nn,ks)
earth

சகோதரி
இவள் என்னுடைய சகோதரி
cakootari
(nn)
sister

சக்கரம்
வண்டியின் சக்கரம் நஷ்டமானது
cakkaram
(nn)
wheel

சக்கரம்
வண்டியின் சக்கரம் சுழலவில்லை
cakkaram
(nn)
wheel

சக்கரவர்த்தி
சக்கரவர்த்தி இராஜா பதவியை கைவிட்டார்
cakkaravartti
(nn)
emperor

சக்கரவர்த்தி
சக்கரவர்த்தி அதிகாரத்தை விட்டு நீங்கினார்
cakkaravarti
(nn,comp)
emperor

சக்கரவள்ளிக்கிழங்கு
நான் சக்கிரவள்ளிக்கிழங்கு சாப்பிடமாட்டேன்
cakkaravaLLikkizaŋku
(nn)
sweet potato

சக்கரவள்ளிக்கிழங்கு
அம்மா சக்கரவள்ளிக்கிழங்கு சமைத்தாள்
cakkaravaLLikkizaŋku
(nn)
sweet potato

சக்கரவாகப்பறவை
சக்கரவாகப்பறவை கரைகிறது
cakkaravaakapparavai
(nn)
brahmany goose (Anas casaria)

சக்தி
சக்தியுள்ளவன் காரியக்காரன்
cakti
(nn)
strength


logo