logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சமூகம்
சமூகத்தில் உள்ள பலக் கடமைகளைத் தீர்க்க அவன் பலவற்றையும் செய்தான்
camuukam
(nn)
society

சமை
அம்மா உணவு சமைக்கிறாள்
camai
(vt)
prepare

சமை
மனிதர்கள் உணவை சமைத்து சாப்பிடுவார்கள்
camai
(vt)
cook

சமைக்காத
சமைக்காத உணவுகளை சாப்பிடக்கூடாது
camaikkaata
(adj)
raw

சமையலறை
இந்தச் சமையலறை மிகவும் சிறியது
camaiyalaRai
(nn)
kitchen

சமையல்
அவனுக்கு சமையல் தெரியாது
camaiyal
(nn)
cooking

சமையல்
அம்மாவின் சமையல் நன்றாக இருந்தது
camayal
(nn)
cooking

சமையல் சோடா
சமையல் சோடா நீரில் கரைகிறது
camaiyal cooTaa
(nn)
common salt

சமையல்கலை
எனக்கு சமையல் கலை ஒன்றும் தெரியாது
camaiyalkalai
(nn)
cookery

சமையல்காரன்
சமையல்காரன் சமையலைத் தொடங்கினான்
camaiyalkaaran
(nn)
cooks


logo