logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சமாதானப்படுத்து
அவனை சமாதானப்படுத்த என்னால் முடியவில்லை
camaataanappaTuttu
(vt)
console

சமாதி
சாமி சமாதி அடைந்தார்
camaati
(nn)
death of a holy person

சமாதி
வள்ளத்தோளின் சமாதியில் பூக்கள் அர்பணிக்கப்பட்டன
camaati
(nn)
tomb of a venerable person

சமீபகாலமாக
சமீபகாலமாக அவரை இங்கே காணமுடியவில்லை
camipakaalamaaka
(adv)
very recently

சமீபகாலம்
சமீபகாலமாக இந்தியாவில் மக்களுக்குக் கணிப்பொறி ஆர்வம் அதிகரித்து வருகிறது
camiipakaalam
(adv)
now a days

சமுதாய
சமுதாய செயல்களில் அவன் கவனம் செலுத்தவில்லை
camutaaya
(adj)
pertaining to community

சமுதாயம்
அவன் சமுதாயத்தோடு சண்டையிட்டான்
camutaayam
(nn)
community

சமுத்திரம்
அந்த சமுத்திரம் நிறைய முத்துக்கள் இருந்தன
camuttiram
(nn)
ocean

சமூக
மனிதன் சமூக விலங்கு
camuuka
(adj)
social

சமூகசேவை
சமூகசேவை செய்பவர்களுக்கு மனிதர்கள் மீது பற்றிருக்கும்
camuukaceevai
(nn)
domain


logo