logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சன்னியாசி
அவன் அழைந்து திரிகின்ற ஒரு சன்னியாசி
canniyaaci
(nn)
saint

சன்மார்க்கம்
அவர்கள் சன்மார்க்கத்தைப் பின்பற்றினார்கள்
canmaarkkam
(nn,comp)
good path

சபதம்செய்
நான் ஒருக்காலும் பறவையைத் தரமாட்டேன் என்று நாயகன் சபதம் செய்தான்
capatamcey
(vb comp)
take oath

சப்தமாக
அவன் சப்தமாகப் பேசினான்
captamaaka
(adv)
aloud

சப்தமான
சப்தமான சூழ்நிலையை அவரால் அமைதியாக மாற்ற முடிந்தது
captamaana
(adj)
noisy

சப்தம்
சப்தம் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன்
captam
(nn)
noise

சப்தம்
வாகனங்களின் சப்தத்தினால் எதையும் கேட்கமுடியவில்லை
captam
(nn)
noise

சப்தம் நிறைந்த
மிகவும் சப்தம் நிறைந்த இந்தக் காடு எனக்கு பயமாக இருக்கிறது
captam niRaiṉta
(adj)
noisy

சப்ப மூக்கு
உண்ணிக்கு சப்ப மூக்காக இருந்தது
capa muukku
(nn,comp)
flattened nose

சப்பாத்தி
அம்மா இரவு சப்பாத்தி சுட்டாள்
cappaatti
(nn)
chapati


logo