logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சந்தி
அவர்கள் தமக்குள் மீண்டும் சந்தித்தனர்
caṉti
(vi)
meet

சந்திர நாள்
ஒரு சந்திரநாள் முடிந்தது
caṉtira ṉaaL
(nn)
lunar day

சந்திரகாந்தம்
நான் சந்திரகாந்தம் கல்லைக் கண்டேன்
caṉtirakaaṉtam
(nn)
moon stone (alabaster)

சந்திரகிரகணம்
இரவி சந்திரகிரணத்தை உற்று நோக்குகிறான்
caṉtirakirakaNam
(nn,comp)
lunar eclipse

சந்திரன்
சந்திரனின் முகத்தில் கலங்கம் உள்ளது
caṉtiran
(nn)
moon

சந்திரன்
சந்திரன் ஆகாயத்தில் பிரகாசிக்கின்றது
caṉtiran
(nn)
moon

சந்திரன்
பெளர்ணமியில் சந்திரன் மிக அழகாகும்
caṉtiran
(nn)
moon

சந்தேகத்திற்குரிய
சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் பிடிப்பட்டனர்
caṉteekattiRkkuriya
(adj)
suspicious

சந்தேகமின்றி
அவர் வரமாட்டார் என்ற சந்தேகமின்றி அனைவரும் ஒப்புக்கொண்டனர்
caṉteekaminRi
(adv)
indisputably

சந்தேகமில்லாமல்
சந்தேகமில்லாமல் அவன் அங்கே நின்றான்
caṉteekamillaamal
(adv)
undoubtedly


logo