logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சந்தனதைலம்
அம்மா சந்தன தைலம் தடவினாள்
caṉtanatailam
(nn,comp)
sandal wood oil

சந்தனம்
சந்தனம் நெற்றியில் பூசினால் நல்ல குளிர்ச்சி கிடைக்கும்
caṉtanam
(nn)
sandal paste

சந்தபங்கம்
கவிதைக்கு சந்தபங்கம் வந்தது என்று நிரூபர் கூறினார்
caṉtapaiŋkam
(nn,comp)
flaw of metre in poetry

சந்தம்
சந்தம் இல்லாத கவிதை முரளிக்கு விருப்பம்
caṉtam
(nn)
metre

சந்தம்
கதையின் தாள வரிசைகளாக இருப்பது சந்தம்
caṉtam
(nn)
meter

சந்தர்ப்பம்
சந்தர்பத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்
caṉtarppam
(nn)
occasion

சந்தி
நாங்கள் அங்கே வைத்து சந்தித்தோம்
caṉti
(vt)
meet

சந்தி
நான் சந்தியில் என் நண்பனை சந்தித்தேன்
caṉti
(nn)
place where two or more roads meet

சந்தி
அவர் ஒரு தாக்குதலை சந்திக்கிறார்
caṉti
(vi)
confront

சந்தி
ஏதோ ஒரு சந்தியில் நாங்கள் பார்த்துக் கொண்டோம்
caṉti
(nn)
conjunction


logo