logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

கடலை
அவன் கடலை விற்றுக்கொண்டு நடந்தான்
kaTalai
(nn)
bengal gram

கடல்
கடலில் இருந்து முத்து கிடைக்கிறது
kaTal
(nn)
ocean

கடல்
வெள்ளாய்ப்பன் முதல் முறையாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான்
kaTal
(nn)
sea

கடல்
கடலில் முத்து உள்ளது
kaTal
(nn)
ocean

கடல்
இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடல் உள்ளது
kaTal
(nn)
ocean

கடல் அரிப்பு
கடல் அரிப்பைத் தடுக்க இங்கு கற்கள் போடப்பட்டுள்ளன
kaTal arippu
(nn,comp)
sea-erosion

கடல் அலை
கடல் அலையில் மாட்டிய படகும் அதில் இருந்த பயணிகளும் காணாமல் போயினர்
kaTal alai
(nn,comp)
sea wave

கடல்காகம்
கடலில் கடல்காகங்கள் வட்டமிட்டு பறக்கின்றன
kaTalkaakam
(nn,comp)
seagul

கடல்காற்று
கடல்காற்றின் குளிர்ச்சியில் அதிக நேரம் நாங்கள் அங்கே இருந்தோம்
kaTalkaaRRu
(nn,comp)
sea breeze

கடல்குதிரை
கடல் குதிரைகள் நீரில் குதித்தும் மூழ்கியும் நீந்துகிறது
kaTalkutirai
(nn,comp)
sea horse


logo