logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

கடன்பத்திரம்
கடன் பத்திரத்தில் அவன் கையெழுத்து இட்டான்
kaTanpattiram
(nn,comp)
debenture bond

கடன்மீட்டு
நான் அப்பாவுடைய கடனை மீட்டினேன்
kaTanmiiTTu
(vb comp)
repay debts

கடன்வாங்கு
அவன் என்னிடம் கடன் வாங்கவில்லை
kaTanvaaŋku
(vt)
borrow

கடன்வாங்கு
அவன் என்னிடம் கடன் வாங்கினான்
kaTanvaaŋku
(vt)
borrow

கடப்பாடு
எனக்கு யாரோடும் கடப்பாடு இல்லை
kaTappaaTu
(nn)
obligation

கடமான்
இந்த மிருகக்காட்சி சாலையில் கடமான் இருந்தது
kaTamaan
(nn)
fallow deer

கடமான்
அவன் ஒரு கடமானைப் பார்த்தான்
kaTamaan
(nn)
elk

கடமை
அவர் தமது கடமைகளை நிறைவேற்றினார்
kaTamai
(nn)
duty

கடமை
அவனுடைய கடமை எது என்று அவனுக்கு தெரியாமல் இருந்தது
kaTamai
(nn)
duty

கடம்
மணி ஐயர் கடத்தில் இசையிசைத்தார்
kaTam
(nn)
musical instrument


logo