logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

கசக்கு
ரவி அம்மாவின் துணிகளைப் பிடித்துக் கசக்கினான்
kacakku
(vt)
fold to bend

கசக்கு
காகிதம் கசங்கி போனது
kacakku
(nn)
have a hole (to be pierced through)

கசப்பான
எட்டி மரத்தின் விதை கசப்பானதாக இருக்கும்
kacappaana
(adj)
bitter

கசப்பான அனுபவம்
கசப்பான அனுபவங்களை அவன் சகித்துக் கொண்டான்
kacappaana anupavam
(nn,comp)
deprivation

கசப்பு
பாகற்காய் கசக்கும்
kacappu
(vi)
taste bitter or pungent

கசவு துண்டு
பாட்டி கசவு துண்டு நெய்யப்பட்ட சீமல் ஆடையை அணிந்துள்ளாள்
kacavu tuNTu
(nn,comp)
nice cloth decorated on borders with kasavu`

கசாப்பு
கசாப்புக்கடைக்காரன் கசாப்பு செய்தான்
kacaappu
(nn)
slaughter

கசாப்புக்காரன்
கசாப்புக்காரன் கசாப்பு வேலை செய்தான்
kacaappukkaaran
(nn)
butcher

கசாயம்
வைத்தியன் கசாயத்திற்கு எழுதிக் கொடுத்தான்
kacaayam
(nn)
ayurvedic decoction

கசி
இங்கே செய்திகள் வேகமாக கசிந்துவிட்டது
kaci
(vi)
leak


logo