logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

கட்டியாதல்
இங்கு குளிர்க்காலங்களில் நீர் கட்டியாகிறது
kaTTiyaatal
(nn)
solidify

கட்டியான
அது ஒரு கட்டியான பலகையாய் இருந்தது
kaTTiyaana
(adj)
solid

கட்டியான
கட்டியான நீர் பனிக்கட்டி
kaTTiyaana
(adj)
hard

கட்டில்
அவன் கட்டிலில் படுத்து உறங்கினான்
kaTTil
(nn)
cot

கட்டிவேய்
மாதவன் கூரையை கட்டி வேய்ந்தான்
kaTTiveey
(vb comp)
thatch a house

கட்டிவை
அப்பா எல்லா வேலைகளையும் ரவியின் தலையில் கட்டி வைத்தார்
kaTTivai
(vb comp)
entrust under compulsion

கட்டு
நெல்லின் கட்டுகளைப் பெண்கள் சுமந்து கொண்டு போகிறார்கள்
kaTTu
(nn)
sheaf of corn

கட்டு
ராதாவை கல்யாணம் கட்ட பணம் இல்லையாம்
kaTTu
(vi)
be married

கட்டு
அலுவலகத்தில் பணம் கட்டி வைத்தான்
kaTTu
(vb comp)
deposit

கட்டு
அவன் கயிற்றால் கட்டினான்
kaTTu
(nn)
tie a knot


logo