logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

கடவுள்
கடவுள் எல்லாவற்றையும் காக்கின்றார்
kaTavuL
(nn)
ruler

கடவுள்
கடவுளின் கிருபையால் தப்பித்தோம்
kaTavuL
(nn)
God

கடவுள் முடிவு
கடவுளின் முடிவுப்படி எல்லாம் நடக்கும்
kaTavuL muTivu
(nn,comp)
god's will

கடவுள் விருப்பம்
கடவுள் விருப்பத்திற்கிணங்க அவர்கள் வாழ்ந்தனர்
kaTavuL viruppam
(nn,comp)
divine will

கடாரம்
கடாரத்தில் பாயாசம் உண்டாக்கினாள்
kaTaaram
(nn)
large cauldron

கடி
உடம்பில் பட்டக் கடியினால் அவன் நெளிந்தான்
kaTi
(nn)
biting

கடி
நாய் கடிக்கும் கவனம் வேண்டும்
kaTi
(vt)
bite

கடி
குழந்தையை பாம்பு கடித்தது
kaTi
(vt)
bite

கடிகாரம்
கடிகாரம் பன்னிரெண்டு தடவை சத்தத்தை உருவாக்கியது
kaTikaaram
(nn)
clock

கடிகாரம்
ரமா கடிகாரம் கட்டினாள்
kaTikaaram
(nn)
watch


logo