logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஒருபகுதி
இடத்தின் ஒருபகுதியை யாருக்கு கொடுப்பதென்று தர்க்கமானது
orupakuti
(NP)
one side

ஒருபோகம்
இந்த நிலம் ஒருபோகம் விளையும் நிலமாகும்
orupookam
(nn)
harvest only once in a year

ஒருபோதும்
ஒருபோதும் அவன் திரும்பி வரமாட்டான்
orupootum
(adv)
never

ஒருமனதாக
துணை பிரதமரை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்
orumanataaka
(adj)
unanimously

ஒருமுறை
ஒருமுறை நான் அவனிடம் கூறினேன்
orumuRai
(adv)
once upon a time

ஒருமை பன்மை
பெயர்கள் ஒருமை பன்மை என்று பகுக்கப்படுகின்றது
orumai panmai
(nn,comp)
number

ஒருமைப்படுத்து
அவர்களுக்கிடையில் ஒருமைப்படுத்த முடியவில்லை
orumaippaTuttu
(vt)
reconcile

ஒருமைப்பாடு
நாட்டின் ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது
orumaippaaTu
(nn)
unity

ஒருவேளை
ஒரு வேளை நான் மறந்து போயிருக்கலாம்
oruveeLai
(adv)
perhaps

ஒருவேளை
ஒருவேளை அவர் இங்கு வரலாம்
oruveeLai
(adv)
sometimes


logo