logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஒப்படை
அவர் அவனிடம் வேலையை ஒப்படைத்தார்
oppaTai
(vt)
entrust

ஒப்படை
அவன் அரசனுக்கு முன் துயரத்தை ஒப்படைத்தான்
oppaTai
(vt)
submit

ஒப்பனை
அவள் ஒப்பனை ஆடினாள்
oppanai
(nn)
dance form of muslims

ஒப்பாரி
அவள் ஒப்பாரி வைத்து அழுதாள்
oppaari
(vb comp)
broken

ஒப்பிடல்
அவனைக் கழுதையோடு ஒப்பிட்டனர்
oppiTal
(nn)
comparison

ஒப்பிடு
குழந்தைகள் எழுதுகோலை ஒப்பிட்டனர்
oppiTu
(vi)
compare

ஒப்பிடு
ராமனையும் லட்சுமணனையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்
oppiTu
(vt)
compare

ஒப்பீடு
ரவி காரியங்களை ஒப்பீடு செய்தான்
oppiiTu
(nn)
comparing

ஒப்புக் கொள்ளுதல்
ராதா விளையாட்டில் தோல்வியை ஒப்புக் கொண்டாள்
oppuk koLLutal
(nn)
word of admitting defeat

ஒப்புமை
ஒன்றோடு ஒப்புமை செய்ய மற்றொன்று இல்லை
oppumai
(nn)
sameness


logo