logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஒன்றாக்கு
அவன் எல்லாவற்றையும் ஒன்றாக்கி மாற்றினான்
onRaakku
(vt)
become one

ஒன்றிணை
இரண்டு கம்பிகள் ஒன்றிணைத்து வெல்டிங் செய்யப்பட்டது
onRiNai
(vi)
blend

ஒன்றிணை
அவன் எல்லாவற்றையும் ஒன்றிணைத்தான்
onRiNai
(vt)
unite

ஒன்றிப்போ
கதாப்பாத்திரங்களோடு வாசகர்கள் ஒன்றிப்போனார்கள்
onRippoo
(vi)
unite

ஒன்றில்
ஒன்றில் நீ அல்லது நான்
onRil
(adv)
either

ஒன்று
புத்தகம் ஒன்று போதும்
onRu
(nn,num)
one

ஒன்றுகூடு
ஒரு கூட்டமாக மக்கள் மைதானத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள்
onRukuuTu
(vi)
gather

ஒன்றுசேர்ந்து
நாங்கள் ஒன்று சேர்ந்து பயணம் செய்தோம்
onRuceerṉtu
(adv)
together

ஒன்றுதல்
ராதா நாடகத்தின் கதாப்பாத்திரமாக ஒன்றினாள்
onRutal
(nn)
empathy

ஒன்றுபோல
அந்த இரட்டையர்கள் ஒன்றுபோல இருக்கிறார்கள்
onRupoola
(vi)
look alike


logo