logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஒழுங்கீனமாக
நாற்காலி ஒழுங்கீனமாகக் கிடக்கிறது
ozuŋkiinamaaka
(adv)
be irregular

ஒழுங்கு
ஒழுங்கான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது
ozuŋku
(nn)
regular

ஒழுங்குபடுத்து
விதோனன் சங்கீதத்தை ஒழுங்கு படுத்தினான்
ozuŋkupaTuttu
(vb comp)
systematise

ஒவ்வாமை
அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு ஒவ்வாமை உள்ளது
ovvaamai
(nn)
disagreement

ஒவ்வொன்றும்
ஒவ்வொரு பூவிலும் வண்டு சஞ்சரித்தது
ovvonRum
(adj)
each

ஒவ்வொருகாலையிலும்
ஒவ்வொரு காலையும் குளித்து முடித்து எங்கோ புறப்படுகிறான்
ovvorukkaalaiyilum
(NP)
every morning

ஒவ்வொருநாள்
ஒவ்வொருநாள் வேலையும் சரியாக நடக்கவேண்டும்
ovvoruṉaaL
(adj)
everyday

ஒவ்வொருவரும்
ஒவ்வொருவரும் அவரவருடைய காரியத்தை மட்டும் கவனிக்கிறார்கள்
ovvoruvarum
(in)
each one


logo