logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஊர்வலம்
ஊர்வலத்தில் மேலத்தாளம் உடன் சென்றது
uurvalam
(nn)
accompaniment

ஊர்வலம்
அந்த வழியாக ஊர்வலம் செல்கிறது
uurvalam
(nn)
procession

ஊர்வலம்
இவ்வழியே ஊர்வலம் கடந்து சென்றது
uurvalam
(nn)
marchers on foot

ஊர்வலம்
இங்கே பிரச்சனைகளின் ஊர்வலம் தான் நடக்கிறது
uurvalam
(nn)
procession

ஊறவை
அவன் பாத்திரத்தை ஊற வைத்தான்
uuRavai
(vi)
be soaked

ஊறவை
அரிசியை ஊறவைக்கத் தண்ணீரில் இட்டனர்
uuRavai
(vi)
swell up by soaking

ஊறவை
வாசு தோலை ஊறவைத்தான்
uuRavai
(vb comp)
tan leather

ஊறு
கிணற்றில் நீர் ஊறுகின்றது
uuRu
(vi)
ooze out

ஊறுகாய்
அவனுக்கு ஊறுகாய் மிகவும் பிடித்திருந்தது
uuRukaay
(nn)
pickles

ஊறுகாய்
எனக்கு ஊறுகாய் வேண்டும்
uuRukaay
(nn)
pickles


logo