logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஊமை
ஊமை ஊரைக் கெடுக்கும்
uumai
(nn,comp)
non talker

ஊமைக்காயம்
விபத்து ஏற்பட்டு உடலில் நிறைய ஊமைக்காயமும் முறிவும் ஏற்பட்டுள்ளது
uumaikkaayam
(nn)
bruise

ஊர்
பாம்பு ஊர்ந்து பொந்துக்குள் சென்றது
uur
(vi)
crawl

ஊர்
அவன் அவனுடைய பிறந்த ஊருக்குச் சென்றான்
uur
(nn)
place

ஊர்
உங்களுடைய ஊர் எங்கு?
uur
(nn)
native land

ஊர்க்காரன்
அவன் இந்த ஊர்க்காரன்
uurkkaaran
(nn)
inhabitant

ஊர்க்குருவி
ஊர்க்குருவி கூடுக் கட்டியது
uurkkuruvi
(nn,comp)
small bird

ஊர்க்கூட்டம்
ஊர்க்கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் எடுத்தார்
uurkkuuTTam
(nn,comp)
village assembly

ஊர்சபை
ஊர்சபையில் அனைத்து குடும்பங்களும் வரவேற்கப்பட்டனர்
uurcapai
(nn)
parish

ஊர்ந்து செல்
அவள் ஊர்ந்து செல்கிறாள்
uurṉtu cel
(vb comp)
creep


logo