logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஆணியடி
யட்சியை பாலைமரத்தில் ஆணியடித்து கட்டினார்கள்
aaNiyaTi
(vt)
chain the ghost

ஆணிவேர்
மரத்தின் ஆணிவேரில் வெட்டுப்பட்டது
aaNiveer
(nn,comp)
tap root

ஆணிவேர்
ஆணிவேர் படந்திருக்கிறது
aaNiveer
(nn,comp)
tap root

ஆணுறுப்பு
ஆணுறுப்பின் மேற்சருமம் நீக்கும் காரியத்திற்கு பரிச்சேன காரியம் என்று சொல்வர்
aaNuRuppu
(nn)
penis

ஆணை
அவருடைய ஆணையை நான் ஏற்கவில்லை
aaNai
(nn)
order

ஆணை
அவன் தெய்வத்தின் பெயரில் ஆணையிட்டான்
aaNai
(nn)
oath

ஆணையர்
அவர் ஒரு ஆணையர்
aaNaiyar
(nn)
commissioner with full powers

ஆண்
ஆணுக்கு வீரம் வேண்டும்
aaN
(nn)
male

ஆண்
ஆண் மயில் நடனமாடுகிறது
aaN
(nn)
male

ஆண்டவன் கட்டளை
அந்த நிகழ்ச்சி ஆண்டவன் கட்டளைப்படி நடக்கிறது
aaNTavan kaTTaLai
(nn,comp)
what is ordered by God


logo