logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஆசீர்வாதம்
அவன் அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கினான்
aaciirvaatam
(nn)
blessing

ஆசீர்வாதம்
அப்பாவின் ஆசீர்வாதம் வாங்கு
aaciirvaatam
(nn)
blessing

ஆசீர்வாதம்
தெய்வத்தின் ஆசீர்வாதம் உள்ள குழந்தை
aaciirvaatam
(nn,comp)
blessing of god

ஆசை
அவனுக்கு எவ்வளவு ஆசை இருந்தது
aacai
(nn)
ardent desire

ஆசை
ஆசை தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்
aacai
(nn)
desire

ஆசை
அவனுக்கு அதன்மேல் ஆசையிருந்தது
aacai
(nn)
desire

ஆசைப்படு
அவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை
aacaippaTu
(vt)
desire

ஆசைப்படு
எல்லோரும் உயர்ந்த பதவிக்கு ஆசைப்படுகிறார்கள்
aacaippaTu
(vt)
wish for

ஆசைப்படு
குழந்தை புதிய சட்டை கிடைக்கும் என்று ஆசைப்படுகிறது
aacaippaTu
(vt)
desire

ஆசைப்படு
அவன் பலவற்றிற்கும் ஆசைப்பட்டிருந்தான்
aacaippaTu
(vi)
have desire


logo