logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஆர்வம்
அவனுக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது
aarvam
(nn)
enthusiasm

ஆர்வம்
அவர் வேலை செய்வதற்கான ஆர்வத்தையும் சக்தியையும் இழந்தார்
aarvam
(nn)
vital energy

ஆர்வம்
அனிலுக்கு எல்லாவற்றோடும் ஆர்வமுண்டு
aarvam
(nn)
curiosity

ஆர்வம்
முரளியின் ஆர்வம் போற்றத்தக்கது
aarvam
(nn)
curiosity

ஆர்வம்
முரளி ஆர்வமுடையவன்
aarvam
(nn)
one who is curious to acquire knowledge

ஆர்வம்
குழந்தைக்குப் படிப்பில் ஆர்வம் இல்லாமலிருந்தது
aarvam
(nn)
interest

ஆர்வம்
நல்ல ஆர்வமானக் கதைகளை கேட்கலாம்
aarvam
(nn)
interest

ஆறு
ஆறு பேர் அமர்வதற்கு இடம் இல்லை
aaRu
(nn)
six

ஆறு
தண்ணீர் ஆறி போனது
aaRu
(vi)
become cool

ஆறு
ஆற்று நீரில் குளித்தேன்
aaRu
(nn)
river


logo