logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஆரம்பம்
அவ்வாறே புதிய நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆயின
aarampam
(nn)
begining

ஆரம்பி
புதியதாய் ஒன்றும் ஆரம்பிக்கவில்லை, எல்லாம் பழையதின் தொடர்ச்சியாகும்
aarampi
(vi)
begin

ஆரவாரம்
மிகவும் பயங்கரமான ஆரவாரத்தைக் கேட்டான்
aaravaaram
(nn)
noise due to hawling and hooting

ஆரவாரம்
குழந்தைகளுடைய ஆரவாரம் அங்கெல்லாம் நிறைந்தன
aaravaaram
(nn)
howling

ஆராதனை
மூடதனமான ஆராதனை ஆபத்தானதாகும்
aaraatanai
(nn)
worship

ஆராய்
அவர் சந்தேகங்களை உடனுக்குடன் ஆராய்கிறார்
aaraay
(vt)
enquire

ஆரோக்கியம்
ஆரோக்கியமே செல்வம்
aarookkiyam
(nn)
health

ஆர்ப்பரி
குழந்தைகள் உச்சத்தில் ஆர்ப்பரித்தனர்
aarppari
(vi)
cry aloud

ஆர்வமுள்ள
ஆர்வமுள்ள கட்சியாளர்கள் நாட்டை அடமானம் வைக்கமாட்டார்கள்
aarvamuLLa
(adj)
interested

ஆர்வம்
ஆர்வம் கொண்டு அவன் பெட்டியை உடைத்துப் பார்த்தான்
aarvam
(nn)
strong desire


logo