logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஆதாரம்
வழக்கின் ஆதாரத்தை அவன் கண்டுப்பிடித்தான்
aataaram
(vb comp)
find a clue

ஆதாரம்
என்ன அதன் ஆதாரம்
aataaram
(nn)
evidence

ஆதாரம்
நல்ல பிரகாசமான அறையிலிருந்து காவலர்களுக்கு ஆதாரம் கிடைத்தது
aataaram
(nn)
evidence

ஆதாரம்
காதலின் ஆதாரம் அவள்
aataaram
(nn)
treasure house

ஆதாரம்
அவர் ஆதாரங்களை மேசையில் காட்சிப்படுத்தினார்
aataaram
(nn)
substance

ஆதி
ஆதியில் சொற்கள் உண்டாயிற்று
aati
(nn)
beginning of the world

ஆதி
ஆதி மனிதன் கல் கொண்டு ஆயுதங்களை உண்டாக்கினான்
aati
(adj)
early

ஆதி அந்தம்
அவன் ஆதி அந்தம் இல்லாமல் சொல்கிறான்
aati aṉtam
(nn,comp)
begining and end

ஆதிக்கம்
நோய்களின் ஆதிக்கத்தினால் ஒரு பகுதி மக்கள் கஷ்டப்படுகின்றர்
aatikkam
(nn)
over spreading

ஆதிக்கம்
மக்களின் ஆதிக்கத்தால் அங்கு போக முடியவில்லை
aatikkam
(nn)
abundance


logo