logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

अंजर-पंजर
पुं.
எலும்புக்கூடு

अंजलि (अंजली)
स्त्री.
இரண்டு உள்ளங்கைகளையும் குவித்து கிண்ணம் போல் வைத்தல்

अंजाम
पुं.
முடிவு; பலன்

अंजीर
पुं.
அத்திப்பழம்

अंटना
क्रि.
குறித்த அளவிற்குள் அடங்க, கொள்ள

अंट-संट
वि.
அர்த்தமற்ற பேச்சு

अंटी
स्त्री.
இரு விரல்களின் இடைவெளி, பருத்தி அல்லது பட்டு நூல் கட்டு

अंड
पुं.
முட்டை; அண்டகோசம்

अंडा
पुं.
முட்டை

अंतः करण
पुं.
மனச்சாட்சி


logo