logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

कंकड़ (कंकर)
पुं.
சரளைக்கல்

कंकण
पुं.
வளையல்; காப்பு

कंकरीट
पुं.
கட்டிடவேலைக்கு உபயோகிக்கும் சிமிட்டி, கருங்கல் ஜல்லி மணலின் கலவை

कंकाल
पुं.
எலும்புக்கூடு

कंगन (कंगण)
पुं.
வளையல்

कंगारू
पुं.
கங்காரு' என்னும் ஆஸ்திரேலிய பிராணி

कंगाल
वि.
தரித்திரனான

कंगूरा
पुं.
கோபுரம்; கைப்பிடிச்சுவர்; தலைப்பாகை அல்லது தொப்பியை அலங்கரிக்கும் இறகுகள்

कंघा
पुं.
பெரிய சீப்பு; சேணியனின் ஒரு கருவி

कंचन
पुं.
தங்கம்


logo