logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

एक
वि.
ஒன்று

एकक
पुं.
அலகு

एकचित्त
वि.
ஒருமனதான, திட்டமான நோக்குள்ள

एकच्छत्र
वि.
ஒருவர் ஆட்சிக்குட்பட்ட

एकटक
वि.
கண்கொட்டாமல், உற்று

एकड़
पुं.
ஏக்கர்

एकतरफा (इकतरफा)
वि.
ஒருதலைப்பட்சமான

एकता
स्त्री.
ஒற்றுமை

एकतारा (इकतारा)
पुं.
ஒரே தந்தியுள்ள வாத்தியம்

एकत्र
अ.
ஒன்று சேர்ந்து, கூட்டாக


logo