logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

टंकक
पुं.
தட்டெழுத்தாளர்

टंकण (टंकन)
पुं.
தட்டெழுத்தடித்தல்

टंकार
स्त्री.
வில்லின் நாணை இழுத்து விட்டால் உண்டாகும் டங்'என்னும் சப்தம்

टंकी
स्त्री.
நீர்த் தொட்டி

टंगना
क्रि.
தொங்க

टंटा
पुं.
வீண் தொந்தரவு

टकटकी
स्त्री.
இமை கொட்டாமல் பார்த்தல்

टकराना
क्रि.
மோத, இடறி விழ

टकसाल
स्त्री.
நாணயங்கள் தயாரிக்கும் இடம் (தங்கசாலை)

टकसाली
वि.
அசல், சுத்தமான


logo