logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

अकाली
पुं.
சீக்கியர்களில் ஒரு பிரிவினர்

अकिंचन
पुं.
மிக ஏழையான; அநாதை

अकुलाना
क्रि.
அருவருப்படைய

अकुलाहट
स्त्री.
அருவருப்பு

अकुलीन
वि.
கீழ்குலத்தில் பிறந்த, கௌரவ மற்ற

अकुशल
वि.
திறமையற்ற

अकेला
वि.
தனியான; இணையற்ற

अकेलापन
पुं.
தனிமை

अक्खड़
वि.
சொன்ன பேச்சைக் கேளாத; பண்பற்ற

अक्तूबर
पुं.
ஆங்கில மாதம் 'அக்டோபர்'


logo