logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Rauwolfia, Serpentina
சர்ப்ப கந்தி
सर्प गंधा

Ray
கதிர்வீச்சு
किरण

Ray, Infra Red
அகச்சிவப்புக்கதிர்
अवरक्त किरण

Ray Ultraviolet
மீ ஊதாக்கதிர் / கருநீலக்கதிர் / புறநீலக்கதிர்
पराबैंगनी किरण

Reabsorption
மீள் உறிஞ்சல்
पुन : अवशोषण

Reaction
எதிர்விளைவு
प्रतिक्रिया

Reagent
ஊடியம்
अभिकर्मक

Rebound
மீட்சி
उच्छलन

Receptacle
கொள்கலம் / பெறுகலம்
पात्र / आधान

Receptor
ஏற்பி / கொள்வி
ग्राहक


logo