logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Immunity
ஏம்ம் / தடைகாப்பு
रोगक्षमता / प्रतिरक्षा

Immunization
காப்பளித்தல் / ஏமளித்தல் / ஏமளிப்பு
प्रतिरक्षीकरण

Immunology
தடுப்பாற்றவியல் / ஏமவியல் / காப்பியல்
रोगक्षमता विज्ञान / प्रतिरक्षी विज्ञान

Immunotherapy
ஏமப்பண்டுவம் / தடுப்பியம் தடுப்பு மருத்துவம்
रोगक्षमता चिकित्सा प्रतिरक्षा चिकित्सा

Impaction
அடைப்பு / நெரிப்பு / புதைவி
अंतर्घट्टन

Impassable
செல்லமுடியா
अलंघ्य

Imperforate
துளைபடா
अछिद्री

Impervious
புகா
अप्रवेश्य

Implant (n)
இடுவை
रोप

Implantation
இடுகை
आरोपण


logo