logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Gland, Adrenal
அன்னீரக மேவி / மேவிச் சுரப்பி சிறுநீரகமேவி / அட்ரீனல் சுரப்பி
अधिवृक्क ग्रंथि

Gland, Ductless
நாளமில் சுரப்பி
वाहिनीहीन ग्रंथि

Gland, Sweat
வியர்வைச் சுரப்பி
स्वेद ग्रंथि

Gland, Endocrine
உட்சுரப்பி / அகச்சுரப்பி
अंत: स्रावी ग्रंथि

Gland, Lachrimal
கண்ணீர்சுரப்பி
अश्रुग्रंथि

Gland, Lymphatic
நிணநீர்ச்சுரப்பி / நிணநீர் முண்டு
लसीका ग्रंथि

Gland, Mammary
முலை / முகை / நகில்
स्तन ग्रंथि

Gland, Salivary
உமிழ்நீர் சுரப்பி / எச்சில் சுரப்பி
लाला ग्रंथि

Gland, Sebaceous
நெப்மச் சுரப்பி
त्वक्वसीय ग्रंथि

Gland, Sex
பாலியச் சுரப்பி
लिंग ग्रंथि


logo