logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Fever, Enteric
குடற்காய்ச்சல்
आंत्रज्वर

Fever, Filarial
வீக்க காய்ச்சல் / யானைக்கால் / பைலேரியக் காய்ச்சல்
फाइलेरिया ज्वर

Fever, Intemittent
இடையீட்டுக்காய்ச்சல்
विरामी ज्वर

Fever, Malarial
மலேரியக் காய்ச்சல்
मलेरिया ज्वर

Fever, Puerperal
பேற்றுக்காய்ச்சல்
प्रसूति ज्वर

Fever, Rheumatic
வாதக் காய்ச்சல்
रुमेटी ज्वर

Fever, Typhoid
குடற்காய்ச்சல்
टाइफाइड ज्वर

Fibre
நார் / இழை
तंतु

Fibre, Muscle
தசை நார்
पेशी तंतु

Fibre, Nerve
நரம்பிழை
तंत्रिका तंतु


logo