logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

वनवास
पुं.
வனவாசம், காட்டில் வசித்தல்

वनवासी
पुं.
காட்டில் வசிப்பவன்

वनस्पति
स्त्री.
தாவரம்

वनस्पति-विज्ञान (वनस्पति-शास्त्र)
पुं.
தாவர இயல்

वनिता
स्त्री.
அழகான பெண், நங்கை

वन्य
वि.
காட்டைச் சேர்ந்த

वफा
स्त्री.
வர்க்கைக் காப்பாற்றுதல், ஏஜமானனிடம் விசுவாசம்

वफादार
वि.
எஜமானனிடம் விசுவாசமுள்ள

वमन
पुं.
வாந்தி

वय
स्त्री.
வயது


logo