logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

रसद
स्त्री.
சமைப்பதற்கான உணவுப் பொருள்

रसदार
वि.
சாறு நிறைந்த இன் சுவையான

रसना
स्त्री.
நாக்கு, கடிவாளம்

रसना
क्रि.
சொட்ட

रसभरी
स्त्री.
ராஸ்ப்பெர்ரி பழம்

रसराज
पुं.
சிருங்கார ரஸம், பாதரஸம்

रसा
स्त्री.
பூமி, நாக்கு, நதி, கரிகாய்க் கூட்டு

रसातल
पुं.
நரகம்

रसायन
पुं.
ரசாயணம்

रसायन विज्ञान (रसायन शास्त्र)
पुं.
ரசாயண சாஸ்திரம்


logo